நோய் தீர்க்கும் சிறுதானிய உணவுகள் 200 வகைகள்நோய் தீர்க்கும் சிறுதானிய உணவுகள் 200 வகைகள்
Noi theerkkum sirudhaniya unavugalNoi theerkkum sirudhaniya unavugal
Tamil
Title rated 0 out of 5 stars, based on 0 ratings(0 ratings)
Book, 2023
Current format, Book, 2023, , Available .Book, 2023
Current format, Book, 2023, , Available . Offered in 0 more formats"நூல் அறிமுகம்: உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு ' நோய் தீர்க்கும் சிறுதானிய உணவுகள் 200 ' என்ற நூலை எழுதியுள்ளார் - இயற்கை & யோகா மருத்துவரான Dr. R. சுகுமார் அவர்கள் . சிறுதானியங்களின் சத்துக்கள் சிதையாமல் , உணவுகளை எப்படி சமைப்பது என்பது இந்நூலில் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த சிறு தானியங்களைப் பயன்படுத்தி , சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம் என்று நூலாசிரியர் மருத்துவ அடிப்படையில் அறிவுறுத்தியுள்ளார் . சிறுவர்களுக்கான சிறுதானிய உணவுகள் , பெரியவர்களுக்கான சிறுதானிய உணவுகள் என்று வகைப்படுத்தி , அவற்றின் தன்மைகளையும் , பலன்களையும் விவரித்துள்ளார் நூலாசிரியர் . இன்றைய நாளில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை , தங்கள் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் கொடுக்கலாமே !"
Title availability
Find this title on
LINK+About
Subject and genre
Details
Publication
- சென்னை : வள்ளுவன் வெளியீட்டகம், 2023•Ceṉṉai : Vaḷḷuvaṉ Veḷiyīṭṭakam, 2023
Opinion
More from the community
Community lists featuring this title
There are no community lists featuring this title
Community contributions
Community quotations are the opinions of contributing users. These quotations do not represent the opinions of Alameda County Library.
There are no quotations from this title
From the community