தமிழ் புத்தாண்டையொற்றி, நியூவார்க் நூலகத்தில், சிறுவர்களுக்கான கதை நேரம் நடைபெறவுள்ளது.
இக்கதை நேரம், 2- 5 வயதுக்குரிய குழந்தைகளுக்கான நிகழ்வாக இருந்தாலும், அனைவரையும் வரவேற்கிறோம். இரு மொழிகலான தமிழிலும் ஆங்கிலத்திலும் நடைபெறும்.
பங்கேற்கும் குழந்தைகள், கதை நேரத்திற்குப் பின், கைவினைப்பொருள் செய்து மகிழ்வார்கள்.
பதிவு தேவையில்லை. வரையறுக்கப்பட்ட இருக்கைகள் குறைவு.
வாருங்கள், கதை கேட்டு மகிழுங்கள்.
Celebrate Tamil New Year by joining us at the Newark library for a Tamil Bilingual Story Time. We will be reading stories, learning simple words and singing nursery rhymes in tamil.
The program will begin with a Storytime followed by a Craft activity. Recommended ages are 2-5. All children welcome.
No Registration required. Limited Seats Available.
An ASL (American Sign Language) interpreter or closed captioning can be provided for this program if requested at least three business days in advance. For assistance, please contact your library or accessibility@aclibrary.org.